அஜித்குமார் மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் - நீதிபதிகள்,சஸ்பெண்ட் தானே செய்திருக்க வேண்டும் என அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்தது ஏன்? - நீதிபதிகள்,எஸ்.பி.யை உடனடியாக இடமாற்றம் செய்தது ஏன்? வழக்கை எதிர்கொள்ள வேண்டியதுதானே?சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் - நீதிபதிகள்.