சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்ட 2 பேர் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சி,தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது ,சாராய விற்பனை குறித்து அந்தந்த பகுதி காவல் அதிகாரிகளுக்கு தெரியாதா?,காவல்துறையினருக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா? - அண்ணாமலை.