சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கனமழையால் 8வது கொண்டை ஊசி வளைவில் சாய்ந்த மரம்,மரம் சாய்ந்து சாலையில் விழுந்தததால் போக்குவரத்து பாதிப்பு,சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு காத்திருக்கும் ஓட்டுநர்கள்,மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.