சீனாவில் விளக்கு திருவிழாவானது கண்கவர் வண்ண விளக்குகள் எரிய விடப்பட்டு, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. தெற்கு சீனாவின் குவான்சோவில் சாலைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதுடன், கைவினை கலைஞர்களின் கண்காட்சியும் நடைபெற்றது.