ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் 14 ஆம் ஆண்டு ஒளித் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. "Lights Unite Us" என்ற கருப்பொருளில், நடைபெற்று வரும் இந்த திருவிழாவில், பார்வையாளர்கள் புதுமையான தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின், கண்கவர் காட்சியை கண்டு மகிழலாம் என விழாக்கமிட்டி தெரிவித்துள்ளது.