பாஜக அல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்.கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மே.வங்க மாநில முதலமைச்சர்களுக்கு வலியுறுத்தல்.யுஜிசி வரைவு விதிகள் மாநில அரசுகளின் உரிமைகளைத் தெளிவாக மீறும் செயல்-ஸ்டாலின்.https://www.youtube.com/embed/1pdEkZa8Eok