யூஜிசி நெட் தேர்வை பொங்கலை ஒட்டி நடத்தக் கூடாது - உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன்,பொங்கல் திருநாள் நாட்களில் தேர்வு நடத்தப்படுவதை மாற்றியமைத்திட வலியுறுத்தல்,மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் கோவி.செழியன் கடிதம்,UGC - NET 3 ஜனவரி 2025 முதல் 16 ஜனவரி 2025 வரை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது,ஆந்திரா, தெலங்கானாவில் மகா சங்கராந்தி கொண்டாடப்படுவதையும் சுட்டிக் காட்டி கடிதம்.https://www.youtube.com/embed/yZ1cnJwh9ck