SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் SIR - முதலமைச்சர் ஸ்டாலின்SIR எனும் ஆபத்துக்கு எதிராக சட்டப் போராட்டம், களப் போராட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின்தொடர்ந்து செயலாற்றுவோம், நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி