செங்கல்பட்டு மாவட்ட பாமக பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை,"சமூக வலைதளங்களில் நம்மை நாமே எதிர்த்து பதிவுகளை போட வேண்டாம்; நம் எதிரி திமுகதான்"பாமகவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் வேற லெவலில் இருக்கும்; தம்பிகளா நீங்க ரெடியா? - அன்புமணி,பாமகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; நாம் எதிர்க்க வேண்டியது திமுகவைதான் - அன்புமணி,சமூக வலைதளங்களில் பாமகவினர் சிலர் தங்களுக்குள்ளாகவே விமர்சித்து வந்த நிலையில் அட்வைஸ்.