வந்தா வெட்டுவோம் என்ற சலூன் கடையின் உரிமையாளரை நம்பி லட்சங்களை இழந்துவிட்டதாக குற்றம்சாட்டி உள்ள மதுரையை சேர்ந்த தம்பதி தங்களை போன்றே பலரும் தலையில் துண்டை போட்டுக் கொண்டு இருப்பதாக கூறி உள்ளனர். ஒரு கிளையை தொடங்கி பணத்தை பல்க்காக அமுக்கும் சலூன் கடை உரிமையாளர், அடுத்து அதை கண்டுகொள்ளாமல் அடுத்த கடைக்கு வலைவிரிக்க ஓடுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்..