அண்ணா பல்கலை. மாணவி பாலியல் தாக்குதலை கண்டித்து பாமக மகளிரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்.பாமக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நுங்கம்பாக்கம் போலீசார் அனுமதி மறுப்பு.தடையை மீறி பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்பதால் ஏராளமான போலீசார் குவிப்பு.சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு.பாமகவினர் போராட வந்தால் உடனடியாக கைது செய்ய போலீசார் திட்டம்.