மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் உள்ளபோது, தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடை இல்லை,தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை,சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு திட்டவட்டம்,2 மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி, இரு நீதிபதிகள் கொண்ட மதுரை அமர்வு ஏற்கெனவே உத்தரவு.