கற்ற கல்வி எந்த நிலையிலும் நம்மை காப்பாற்றும் என நடிகர் சமுத்திரக்கனி கூறினார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மத்தியில் பேசிய அவர், தான் கற்ற கல்வி பல இடங்களில் தனக்கு உதவியதாகவும், கல்வி ஒருபோதும் நம்மை கைவிடாது என்றும் கூறினார்.