சிந்தனை செயல்முறை மிகவும் முக்கியமானது என தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் basit அலி, அது பாகிஸ்தான் அணியிடம் இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா அணியிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்ளுங்கள்" என்றும் அவர் பாகிஸ்தான் அணிக்கு வலியுறுத்தினார்.