வளர்ந்து வரும் வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி இந்தியாவின் ஏ அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் விளையாடிய அமீரக அணி 107 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 10.5 ஓவரில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.