சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம்,சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுவில் தீர்மானம்,இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஏழாம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு.