வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு,சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு என்றார் அண்ணா - முதல்வர்,சட்டத்துறையின் சுயாட்சி மீதான நேரடி தாக்குதல் என முதலமைச்சர் காட்டம்,தமிழ்நாடு பார்கவுன்சிலின் பெயரை மெட்ராஸ் பார்கவுன்சில் என மாற்ற விரும்புகின்றனர்.