லாவா நிறுவனத்தின் Prowatch X ஸ்மார்ட்வாட்ச் இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. அமோலெட் டிஸ்பிளே, ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி, ஹார்ட் சென்சார், 300mAh பேட்டரி, பாடி எனர்ஜி மானிட்டர் போன்ற பல அம்சங்களை கொண்ட இந்த வாட்ச் சலுகை விலையில் 3 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.