சென்னையில் உள்ள ARR ஃப்லிம் சிட்டியில் uStream என்ற பெயரில் அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகெங்கிலும் இருந்து வந்திருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் இந்த மெய்நிகர் தயாரிப்புக் கூடத்தின் தொடக்க விழா நடைபெற்றது.