லட்டு சர்ச்சை தொடர்பாக திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் ஐகோர்ட் மதுரை கிளையில் முறையீடு எங்கள் உரிமத்தை ஏன் ரத்து செய்ய கூடாது என மத்திய உணவுப் பாதுகாப்பு துறை நோட்டீஸ் என மனுகொடுக்கப்பட்ட நோட்டீஸ்களில் எந்த விதமான தகவல்களும், விவரங்களும் இல்லை - நீதிபதி ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுத்தால் உரிய பதிலளிக்க கால அவகாசம் கொடுக்க வேண்டாமா? இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளைஉச்சநீதிமன்றம் கூறியது போல் கடவுளை விலக்கி வைத்து விசாரணை நடத்துவது தான் சரியாக இருக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு புதிதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க வேண்டும் என உத்தரவு.