நடிகர் அஜித் குமாரின் லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் பிஸியாக நடித்து வரும் அஜித், இடையிடையே ரேஸிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கருப்பு நிற ஆடையில் அஜித் எடுத்துக்கொண்ட ஸ்டைலிஷ் போட்டோஸ் வெளியாகியுள்ளன.