மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானம் செய்யப்பட்டன. கன்னட சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட ராஜ்குமார், அவரது மகன் புனித் ராஜ்குமார் வரிசையில் மறைந்த நடிகை சரோஜாதேவியும் தனது விழிகளை தானம் செய்திருப்பது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.