இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறவிருக்கு. முதல் இரண்டு போட்டியில சிறப்பா விளையாடிய இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தினாங்க. ஆனா வங்கதேசத்த பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்லயும் தோல்வி, டி20 லயும் தோல்வினு பரிதாப நிலையில சோர்ந்து போய் இருக்காங்க. ஒருவேளை இந்த கடைசி போட்டியில வங்கதேச அணி சிறப்பா விளையாடி வெற்றி பெற்றா அந்த அணிக்கு இது ஆறுதல் வெற்றியா அமையும்.