தறி கெட்டு ஓடிய மணல் லாரி, தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு சிறுவர் பூங்காவில் புகுந்தது,விசாகப்பட்டினத்தில் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது மணல் லாரி தறிகெட்டு ஓட்டம்,லாரி பிரேக் பிடிக்காமல் ஓடிய நிலையில், லாரி ஓட்டுனர் உட்பட இரண்டு பேர் காயம்.