திருச்சி மாவட்டம் நாகலாபுரம் அருகே நடு ரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து,அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றி கொண்டு கேரளா சென்று கொண்டிருந்த போது விபத்து,ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் லாரி கவிழ்ந்த அதிர்ச்சி காட்சிகள்,எதிரில் பைக்கில் சென்ற பெண் சிறய காயங்களுடன் தப்பினார்,விபத்தை தொடர்ந்து லாரி ஓட்டுநர் தலைமறைவாக உள்ளதாக தகவல்.