மும்பையில் ஏர்டெல் டெலிகாம் நிறுவனத்தில் வெடித்த மொழி சர்ச்சை,மராத்தியில் பேசிய வாடிக்கையாளரிடம் ஹிந்தியில் பேசிய ஊழியர் வாக்குவாதம்,நான் ஏன் மராத்தியில் பேச வேண்டும்?, மராத்தி எனக்கு தேவையில்லை எனக் கூறி ஊழியர் வாக்குவாதம்,மும்பையில் நடந்த இந்த நிகழ்வு குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.