கிளாம்பாக்கம் பஸ் முனையம் - கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் இடையே நடை மேம்பாலம்,நடை மேம்பாலத்திற்கு நிலம் எடுப்பது தொடர்பான செங்கல்பட்டு ஆட்சியரின் அறிவிப்புகள் ரத்து,செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு,சட்டப்படி, முதல் அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில் தான் வெளியிட வேண்டும் - நீதிபதி.