நிதிஷ் குமாருக்காக தனது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று லாலு பிரசாத் யாதவ்-அழைப்பு விடுத்துள்ளார். பாஜகவுக்கும் நிதிஷ்குமாருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், நிதிஷ் குமாருக்காக தனது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என லாலு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த நிதிஷ்குமார் கைகளை கூப்பி வணங்கி மழுப்பிச்சென்றார்.