'லால் சலாம்' திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகவுள்ள நிலையில், தொலைந்து போன பகுதியை சேர்த்துள்ளதால், படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.மேலும் திரையரங்கில் வெளியானதை விட ஓ.டி.டி.யில் வரவேற்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.