‘லப்பர் பந்து‘ திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், இன்று சிம்பிளி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருந்தது. இந்த நிலையில், லப்பர் பந்து இன்னும் திரையரங்குகளில் நல்ல வசூலைப் பெற்று வருவதால், இதன் ஓ.டி.டி தேதியை ஒத்திவைப்பதாக சிம்பிளி சவுத் ஓ.டி.டி நிறுவனம் அறிவித்துள்ளது.