மணிகண்டன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம், வரும் 7ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படம் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.