அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர். மிரட்டல்,சிவகாசியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பாண்டியராஜனை சுட்டிக் காட்டி பேச்சு,கட்சியில் மரியாதை வேண்டும் என கேட்பவர்கள் கட்சிக்கு செய்தது என்ன? என ஆவேசம்,தடை இருந்தால் வெட்டி எறிந்து விடவும் தயங்க மாட்டேன் என ஆவேசம்,பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன் தான் - கே.டி.ராஜேந்திரபாலாஜி.