KTR விவகாரத்தில் கோப்புகளை 2வாரத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்க தமிழக அரசுக்கு ஆணை,இடைப்பட்ட காலத்தில், KTR வழக்கில் சிபிஐ மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை, 2வாரத்தில் தமிழக அரசு மொழி பெயர்ப்பை வழங்கியதும், உடனடியாக ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்,KTR மீதான நடவடிக்கைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவு,KTR தொடர்பான கோப்புகளுக்கு மொழிமாற்றம் தேவைப்படுவதால் கூடுதல் அவகாசம் கேட்ட ஆளுநர் தரப்பு.