கிருஷ்ணகிரி: அரசு பள்ளி ஆசிரியர்களால் 13 வயது மாணவி பாலியல் வன்கொடுமை.மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி - இபிஎஸ் கண்டனம்.திமுக அரசே இக்கொடுரமான செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும் -இபிஎஸ்.திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் காட்டம்.