கிருஷ்ண ஜெயந்தி மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களை ஒட்டி உத்தரபிரதேச மாநிலம், மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி கோவில் மின்னொளியில் ஜொலிக்கின்றன. தேசிய கொடியில் உள்ள மூவர்ண நிறத்தை போலவே கட்டடங்கள் ஒளிரும் நிலையில், அங்குள்ள பௌத்ரா செயற்கை நீரூற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.