சின்னத்திரை மர்றும் ரியாலிட்டி ஷோக்களில் அசத்தி வரும் கே.பி.ஒய் பாலா, கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். தான் தயாரிக்கும் படத்தில் பாலாவை அறிமுகம் செய்யலாம் என்றிருந்த சமயத்தில், அதற்குள் நல்ல கதையுடன் தயாரிப்பாளர் கிடைத்து விட்டதாக, எக்ஸ் பக்கத்தில் லாரன்ஸ் பதிவிட்டுள்ளார்.