கேரளா மாநிலம் கோட்டயத்தில் மருத்துவக் கல்லூரி கட்டடம் இடிந்து விழுந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். திருவனந்தபுரத்தில் நடந்த இந்த போராட்டத்தின் போது, பாஜகவினர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் விரட்டியடித்தனர்.