ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கோன் கிளாசிக் 350 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் சிங்கிள் டோன் வேரியண்ட் விலை 2 புள்ளி 35 லட்சம் ரூபாயாகவும் டபுள் டோன் வேரியண்ட் விலை 2 புள்ளி 38 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.