இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலிய பாராட்டி பேசியிருக்காரு ஆஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித். இது தொடர்பா பேசுன ஸ்மித், கோலி செயல்லையும், சிந்தனையிலையும் ஆஸ்திரேலியர்கள போல இருக்குறதா சொல்லியிருக்காரு. அதுமட்டுமில்லாம கோலி சவால்கள எதிர்கொள்ளும் விதமும் ஆஸ்திரேலியர்கள போலவே இருக்குறதாவும் சொல்லியிருக்காரு ஸ்மித்.