ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா ஆகியோர் சிட்னியில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் தேவாலயத்திற்கு வெளியே இருந்த பொதுமக்களை சந்தித்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா ஆகியோர் சிறிது நேரம் பேசினர்.