ஹவாய் தீவில் உள்ள கிலாவியா எரிமலைகளின் ஒருபகுதி மீண்டும் வெடித்து சிதறிய காட்சி வெளியாகி உள்ளது. இந்த எரிமலை அடிக்கடி வெடித்து சிதறும் நிலையில், தற்போது யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வாளர்கள் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.