எஸ்.டி.ஆர் 49 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக டிராகன் பட நடிகை கயாடு லோஹர் நடிக்க உள்ளதாக, டான் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, வருகிற ஜூன் மாதம் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.