கவாசகி நிறுவனம் புதிய Z900 மோட்டர்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. மோட்டர்சைக்கிளின் எக்ஸ் ஷோரூம் விலை 9 லட்சத்து 52 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பைக்கிற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட நிலையில், விரைவில் டெலிவரிகளும் தொடங்கும் என கவாசகி நிறுவனம் அளித்துள்ளது.