அட்டகத்தி தினேஷ் நடிக்கும் 'கருப்பு பல்சர்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. முரளி கிருஷ் இயக்கத்தில், உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் போஸ்டர் பொங்கலை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.