இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கருண் நாயர் இடம்பிடிப்பார் என பயிற்சியாளர் கம்பீர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருண் நாயர் குறித்தும், உள்ளூர் தொடர்களில் விளையாடுவதன் முக்கியத்துவம் குறித்தும் சில கருத்துகளை கூறினார்.