நடிகர் கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘கைதி 2’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை சந்தித்துள்ள நடிகர் கார்த்தி, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு 'டில்லி ரிட்டன் என பதிவிட்டுள்ளார்.