Also Watch
Read this
Posted on: Feb 14, 2025 03:05 AM
By: Srini Vasan

எம்.ஜி.ஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகிறது.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியான நிலையில், திரைப்படத்தின் முதல் பாடலான 'உயிர் பத்திக்காம' பாடல், இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved