சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர், சட்டத்தை மீறுவோருக்கெல்லாம் ஆதரவளிக்கும் கர்நாடக டூப் போலீஸ்தான் அண்ணாமலை,சீமான் விவகாரத்தில் காவல்துறையை அண்ணாமலை விமர்சித்தது குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு கிண்டலாக பதில்,திமுக கூட்டணி அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல ,திமுக கூட்டணி 2026-ல் இருக்காது என அண்ணாமலை கூறியிருந்த நிலையில் பதில்.