கர்நாடக மாநிலம் பெலகாவியில் மராத்தி பேசாத காரணத்தினால் அரசுப்பேருந்து நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகராஷ்டிர மாநிலத்தின் எல்லையில் அமைந்திருக்கும் சுலேபாவி கிராமத்தில் ஏறிய பெண், நடத்துநரிடம் மராத்தியில் பேச சொல்லி தகராறில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.