பிரபல கராத்தே பயிற்சியாளர் ஷீஹான் ஹுசைனி உடல் நலக்குறைவால் காலமானார்,ரத்த புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறைந்தார்,சென்னை அப்போலோ மருத்துவமனையில் அதிகாலை 1:45 மணிக்கு ஹுசைனி காலமானதாக அறிவிப்பு ,புன்னகை மன்னன், பத்ரி உள்ளிட்ட திரைப்படங்களிலும் ஹுசைனி நடித்துள்ளார்,மரணத்தை தைரியமாக எதிர் கொள்கிறேன் என சமூக வலைதளங்களில் பேசிய நிலையில் காலமானார்.